Ariyalur district

img

ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு கருவூல அலுவலக ஊழியர்களுக்கு அரசு போதிய கணினி செயலிகள் வசதியும் செய்து கொடுக்காது, தகுதிக்கு மேலான பணிச்சுமையினை கொடுத்து ஊழியர்களை பழிவாங்கும் அரசினை கண்டித்து வட்டாரத் தலைவர் சி.பி.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்ம் நடைபெற்றது

img

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தேர்தலின் போது தலித் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தேர்தலின் போது தலித் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன் தலைமை தாங்கினார்.